Availability: In Stock

தம்பி தங்கைக்கு…..

Original price was: ₨ 300.0.Current price is: ₨ 275.0.

இந்தக் காலத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்கள் பொருத்தமான சொற்களைத் தேர்ந்து எழுத முடிவதில்லை. மிகவும் மலிந்த புழக்கத்தால் தோய்ந்து போன சொற்களையே உபயோகிக்கிறார்கள். இப்படியான சொற்கள் ஆங்கிலத்தில் Cliches என்று கூறப்படும்.
பொருத்தமான புதுமையான சொற்களை ஒருவர் எழுத்தில் உபயோகிக்காததற்கு காரணங்களாகச் சோம்பல், அவதி, கற்பனைக் குறைவு, அவருடைய சொற்களஞ்சியத்தில் வெறுமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
Category:

Description

‘நந்தி’
(பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்)

Reviews

There are no reviews yet.

Be the first to review “தம்பி தங்கைக்கு…..”

Your email address will not be published. Required fields are marked *