Availability: In Stock
சமூகவியல் சமூக மானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்.
₨ 409.0 Original price was: ₨ 409.0.₨ 369.0Current price is: ₨ 369.0.
சமூகவியல், சமூக மானிடவியல் என்பனவற்றின் அடிப்படை எண்ணக்கருக்களை பற்றிய தமிழ் மொழி மூல நூல்கள் மிகவும் குறைவாகும். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இவ்வாறான ஒரு கன்னி முயற்சியில் இறங்க ஆரம்பித்தேன். அந்த முயற்சியின் பலனாக உருவானதே
இந்நூலகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமின்றி, சதாரண பொது மக்களுக்கும் விளங்கிக்கொள்ளும் வகையில் பல உபதலைப்புகளுடனும், உதாரணங்களுடனும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.