Availability: In Stock
இலங்கையின் பூர்வ சரித்திரம்.
₨ 495.0 Original price was: ₨ 495.0.₨ 450.0Current price is: ₨ 450.0.
இந்நூலை இயற்றுவதற்கு அறிஞ்சர்கள் பலர் இயற்றிய நூல்கள் உதவின. அவற்றின் பெயர்களை கூரின் இன்னும் விரியும் என்பதால் , இருப்பினும் கொட்ரிங்கட் அவர்கள் இயற்றிய இலங்கைச் சரித்திர சுருக்கம் என்பதும், பேராசிரியர் உவல்லியம் கைகர் என்பார் அரிய ஆராய்ச்சி குறிப்புகளுடன் பதிப்பித்த சூளவமிசம் என்பதின் ஆங்கில மொழிபெயர்ப்பும் எனக்கு மிகவும் உதவியது.
பலவழிகளிலே எனக்கு ஒத்தாசை புரிந்த அனைவரையும் இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு படுத்துகிறேன்.
ஜி.ஸி. மெண்டிஸ்.
Reviews
There are no reviews yet.