Description
Other Specifications
Language: தமிழ்
ISBN: 9789361101687
Published on: 2024
Book Format: Paperback
Category: மொழிபெயர்ப்பு, தன்வரலாறு
தமிழில் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் வெளிவந்து பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் தன்வரலாற்று நூலான, ’அக்னிச் சிறகுகள்’ தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளிவந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் இதுவாகும்.
Reviews
There are no reviews yet.